ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பற்கள் துலக்காமல் இருப்பதால் ஏற்படும் இதய பிரச்சனை: மக்களே உஷார்.!
தொழில்நுப்ட உலகில் நமது உடல்நலத்தை அனுதினமும் பேணிப்பாதுகாப்பது நமது அத்தியாவசியமான கடமை ஆகும்.
தினமும் பல் துலக்காமல் இருந்தால், அது வாய்வழி ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்கும். இதன் வாயிலாக ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.
பகல் & இரவு நேரத்தில் பற்கள் துலக்காமல் இருப்பது மாரடைப்பு அபாயத்திற்கும் வழிவகை செய்யும். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பற்களை துலக்குதல் வேண்டும்.
இரவு நேரத்தில் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு, நமது வாயின் சுகாதாரத்தை நாம் உறுதி செய்திடுவது நல்லது.