மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க பெஸ்ட் 4 உணவுகள்!!
உடல் எடையை குறைப்பதற்கு பலரும் பலவகையில் முயற்சித்து வருவார்கள். இதனால் உணவு கட்டுப்பாடு முதல் கடுமையான உடற்பயிற்சி வரை எடையை குறைக்க என்ன என்னவோ செய்து விடுகிறார்கள்.
இதற்கு கடின உழைப்பும், பொறுமையும், விடா முயற்சி தான் அவசியம். எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
இந்த நான்கு பொருட்களை அன்றாடம் உணவு பழக்கத்தில் சேர்த்து கொண்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து உடலை ஆரோக்யமாக வைத்து கொள்ள உதவுகிறது.
1. பாதாம்
2. பிரேசில் நட்ஸ்
3. அக்ரூட் பருப்பு
4. பிஸ்தா