மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மக்களுக்கு கண்ணாமூச்சி காட்டி வரும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, உக்ரைன் போர் உட்பட பல காரணத்தால் தங்கத்தின் விலை என்பது இந்தியாவில் கடுமையாக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. தங்கத்தின் விலையானது சமீப காலமாகவே உயர்ந்து வந்தது.
தற்போது அதன் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹120 குறைந்து ₹44,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ₹15 குறைந்து ₹5,515-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு ₹77 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ₹77,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.