மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹாப்பி நியூஸ்!! இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
இந்தியாவில் தங்கத்தின் விலை கடுமையான உச்சத்தில் இருந்தாலும் அதனை மக்கள் தொடர்ந்து வாங்குவதால் அதன் விலை என்பது சற்றும் குறையாமல் ஏற்றத்திலேயே தொடர்ந்து வருகிறது. இந்த வருடத்தின் முதல் நாளே வரலாறு காணாத உச்சம் அடைந்தது.
இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 10 குறைந்து ரூ 5,860க்கும் சவரனுக்கு ரூ 80 குறைந்து ரூ 46,880 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ 78 க்கும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ 78,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.