மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கம் வாங்க போறீங்களா... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.? மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.!
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தொடங்கிய நாள் முதல் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டி வருகிறது. போர் தொடங்கிய கடந்த 13 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை கிராமிற்கு 500 ரூபாய் வரை கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது.அதே போல் வெள்ளியின் விலை கிராமிற்கு 5 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சற்றே குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 51 ரூபாய் விலை குறைந்து 5020 ரூபாய்க்கும் சவரனுக்கு 408 ரூபாய் விலை குறைந்து 40,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமிற்கு ஒரு ரூபாய் 10 காசுகள் விலை குறைந்து 74 ரூபாய் 60 காசுகளுக்கு விற்பனையாகிறது.