மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகும் தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே தங்கத்தின் விலை ஆனது ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது. அதிலும் இந்த மாத தொடக்கத்தில் சற்று குறைந்து காணப்பட்ட தங்கம் விலை இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து சற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி நேற்றே விலையில் இருந்து இன்று சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நேற்று கிராம் ஒன்றுக்கு 5,560 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் இன்று 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 5,585 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 44,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலையானது கிராம் ஒன்றுக்கு 78 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளியின் விலை 78,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.