மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இல்லத்தரசிகளுக்கு ஷாக் கொடுத்த தங்கம் விலை... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் ஆரம்பித்த நாள் முதல் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே வருகிறது. அதிலும் டிசம்பர் மாதம் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து கொண்டே வருகிறது.
தங்கத்தின் விலை எவ்வளவு தான் உயர்ந்தாலும் தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை மட்டும் குறைந்தபாடில்லை. இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,105க்கும், சவரனுக்கு ரூ.152 அதிகரித்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.40,840க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.60 க்கும் கிலோக்கு ரூ.600 அதிகரித்து ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.74,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.