மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தங்கம் வாங்க போறீங்களா... இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
சமீபத்தில் நாடு முழுவதும் கொரோனா பரவல் சற்று குறைந்து வரும் நிலையில் கடந்த மாதம் முதல் தங்கத்தின் விலை திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இன்று மீண்டும் ஜெட் வேகத்தில் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்படுகிறது.
இன்றைய விலை நிலவரம் என்ன என்று பார்ப்போம்.
சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை நேற்றைய விலைய விட கிராமுக்கு 111 ரூபாய் உயர்ந்து ரூ.4,715 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 888 ரூபாய் உயர்ந்து 37,720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.40 ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 67,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.