மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடலுறவில் ஈடுபடவில்லை என்றால் என்னெல்லாம் விளைவுகள் வரும் தெரியுமா?
அதிகப்படியான உடலுறவு இதுபோன்ற செயல்கள் எப்படி ஆபத்தானதோ அதேபோன்று உடலுறவில் ஈடுபடாமல் இருப்பதுகூட மிகவும் ஆபத்தான ஒன்றுதான். உடலுறவில் ஈடுபடாமல் போனால் எண்ணலாம் நடக்கும் தெரியுமா?
மனஅழுத்தம்
மனிதனுக்கு கிடைத்த அற்புதமான விஷயங்களில் உடலுறவும் ஓன்று. உடலுறவு என்பது வெறும் காமத்தை மட்டும் பற்றிய விஷயம் அல்ல. அது மிகவும் புனிதமானது மேலும் ஆரோக்கியமானதும் கூட. உடலுறவில் ஈடுபடுவதால் நம் மனா அழுத்தம் குறைந்து நாம் மகிழ்ச்சியுடன் இருக்க உடலுறவு உதவுகிறது. உடலுறவில் ஈடுபாடுஇல்லாமல் போனால் மனளவுதாம் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.
செயல்பாட்டில் குறைவு
நீண்ட காலங்கள் உடலுறவில் ஈடுபடாமல்போனால் உங்கள் செயல்பட்டு மிகவும் குறைந்துவிடும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் ஆரோக்கியமான உடலுறவை உங்களால் எப்போதும் ஏற்படுத்தவே முடியாது. எனவே உடலுறவில் நீண்டகாலம் இடைவெளிவிடுவது உங்கள் செயல்திறனை முற்றிலும் பாதிக்கும்.
நோயெதிர்ப்பு சக்தி
நமது உடலில் தோன்றும் நோய்களை எதிர்கொள்ள மிக முக்கியமானது நமது நோய் எதிர்ப்பு சக்தி. உடலுறவில் ஈடுபடுவதால் நமது நோய் எதிருப்பு மண்டலம் தூண்டப்பட்டு நோயை எதிர்க்கும் சக்தி அதிகமாக கிடைக்கிறது, உடலுறவில் ஈடுபடாமல் போனால் நோய் எதிருப்பு சக்தி குறைந்து பல வியாதிகள் வர வாய்ப்புள்ளது.
புற்றுநோய்
பொதுவாக ஆண்களை தாக்கும் இந்த புற்றுநோயானது நமது உயிரணுக்களை சரியாக வெளியேற்றாததால் வருகிறது. புரோஸ்ட்ரேட் என்னும் புற்றுநோய்யானது 100 ஆண்களில் 7 பேருக்கு வருவதாக தெரிகிறது. அதற்கு காரணம் நமது விதைப்பையில் தேங்கியிருக்கும் விந்தணுக்கள்தான் காரணம். உடலுறவில் ஈடுபடுவதால் உயிரணுக்கள் சீராக வெளியேற்றப்பட்டு இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவுகிறது.