#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
'அருந்ததியர் சமூகம் மலம் அள்ளும் சமுதாயம்' ஆ ராசாவின் அபத்தமான பேச்சு!!
திருச்சியில் சென்ற வாரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக எம்பி ஆ ராசா அருந்ததியர் சமூக மக்கள் மலம் அள்ளும் சிறுபான்மை சமுதாயம்.
இவர்கள் ஓட்டுப் போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை என்று தரம் குறைவாக பேசியுள்ளார். மேலும் அருந்ததிய சமுதாய மக்களுக்கு கலைஞர்தான் மூணு சதவீதம் உள் ஒதுக்கீடு கொடுத்ததாகவும் பேசி இருந்தார்.
இப்படி கீழ்த்தரமாக பேசிவிட்டு அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த தரம் கெட்ட பேச்சுக்கு அருந்ததியர் சமுதாய மக்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.