மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமான பிரபல நடிகை. ! எதிர்க்கட்சி தலைமைக்கு ஷாக்.!
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் நிர்வாகியும், பிரபல நடிகையுமான திவ்யவாணி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் மானிக் ராவ் தாக்கரே முன்னிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அந்த கட்சியின் செய்தி தொடர்பாளராக பதவி வகித்து வந்த இவர், திடீரென்று கடந்த 2022 ஆம் வருடம் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததோடு, கட்சியிலிருந்தும் விலகினார். இது தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது