#Breaking: அதிமுக முக்கிய புள்ளி, மூத்த அரசியல் தலைவர் காலமானார்; சோகத்தில் தொண்டர்கள்.. !



admk-important-person-died

எம்.ஜி.ஆருக்காக உழைத்து, பின்னாளில் ஜெயலலிதாவின் நம்பிக்கையாக இருந்து வந்த அதிமுக நட்சத்திர மூத்த பேச்சாளர் காலமானார்.

திமுகவில் இருந்து பிரிந்து, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அஇஅதிமுக என்ற இயக்கத்தை தொடங்கியதில் இருந்து. எமி.ஜி.ஆருக்கு உற்ற துணையாக பயணித்து, அவரின் மறைக்கு பின்னர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மீது பற்று மற்றும் பாசம் கொண்டவர் டி. இராஜேந்திரன். 

Latest news

அதிமுகவின் முக்கிய நட்சத்திர பேச்சாளராக இருந்து வந்த டி. ராஜேந்திரன், அக்கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரின் மறைவுக்கு கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். 

நன்றி: Way2News