திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அண்ணாமலையை சும்மா விடமாட்டோம் - பாம்பாய் சீறும் செல்லூர் ராஜு; கொதிக்கும் அதிமுக வட்டாரம்.!
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து தெரிவித்த கருத்து, அதிமுக வட்டாரங்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே நாங்களா? நீங்களா? என மறைமுக வார்தைப்போரில் ஈடுபட்டு வந்த பாஜக மற்றும் அதிமுகவினர், தற்போது வெளிப்படையாகவே தங்களை விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் அதிமுக செல்லூர் ராஜு, "பாஜக மாநில தலைவர் பதவி என்பது பொம்மை போன்றது.
அந்த பொம்மையை எங்கும் வைக்கலாம். கோமாளியாகவும் வைக்க முடியும். ஜெயலலிதாவை பழித்தோரை சும்மா விடமாட்டோம்" என தெரிவித்தார்.