நரேந்திர மோடியின் ஆட்சிக்கு ஆதரவு கொடுத்த ஜெயலலிதா - அதிமுக செல்லூர் ராஜு பேச்சு.!



AIADMK Sellur K Raju Speech about Modi 

 

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "ஆளுநரை ஆளும்கட்சி விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது.

ஆளுநர் இன்றி இங்கே அணு கூட அசையாது. அதனாலேயே எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பினும், இந்திய அளவில் மோடியின் ஆட்சிக்கு அம்மா ஆதரவு கொடுத்தார். 

கட்சியின் பிரதிநிதியை போல ஆளுநர் அவ்வப்போது பேசுவது சரியானது கிடையாது" என பேசினார்.