முதல்வர் ஸ்டாலினின் தாயார் அப்போலோவில் அனுமதி!!



chief-minister-stalins-mother-admitted-to-hospital

முதலமைச்சர் ஸ்டாலினின் தாயாரான தயாளு அம்மாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

தயாளு அம்மாள் உணவு ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனைக்கு சென்று தாயாரின் உடல் நலம் குறித்து மருத்துவரிடம் ஆலோசித்துள்ளார்.