மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்..!
மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் பட்ஜெட் தாக்கலுடன் தொடங்கியது. 2ம் நாளில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து, 3ம் நாளான இன்று சட்டப்பேரவையில் பல கவன ஈர்ப்பு தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளின் சார்பில் கொண்டு வர திட்டமிட்டுள்ளன.
இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மாரிமுத்து, தங்கவேலு, சீனிவாசன், உமர் அப்துல்லா, மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.