மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நலக்குறைவு? வெளியான தகவல்.!
அதிமுக பொதுச்செயலாளராக இருந்து வரும் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியுற்று ஆட்சியை இழந்த அதிமுக, 2026 சட்டப்பேரவை தேர்தலை பல்வேறு வியூகம் வகுத்து எதிர்கொள்ள தயாராக இருக்கிறது.
களப்பணிகள் தீவிரம்
இதற்காக பல்வேறு மூத்த நிர்வாகிகள் மூலமாக கட்சியின் செயல்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாவட்ட அளவியிலும், மாநில அளவிலும் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள், களரீதியாக மக்களை சந்தித்து கருத்துக்களை பரப்புப்புவது என செயல்பாடுகள் விறுவிறுப்பு பெற்றுள்ளது.
இதையும் படிங்க: "ஊர்ந்து போய் பதவி பிடித்த கரப்பான் பூச்சி" - எடப்பாடி பழனிச்சாமியின் விமர்சனத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான பதிலடி.!
உடல்நலக்குறைவு என தகவல்
இந்நிலையில், தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தமிழக அளவில் தொடர் பயணம் மேற்கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நேற்றில் இருந்து கட்சி நிர்வாகிகள் யாரையும் சந்திக்கவில்லை எனவும் தகவல் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: "நமக்கு எதுக்கு வம்பு... அப்புறம் எங்கள கட்சில இருந்து தூக்கிருவாரு இபிஎஸ்.." முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி.!!