53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
மநீம சார்பில் பிரபல நடிகரின் மனைவி போட்டி! தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட கமல்.!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி 1 ஆண்டுகளே நிறைவுற்ற நிலையில் வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டியிட தயாராகியுளளார்.
மேலும் நல்லவர்கள் எவராயினும் என்னுடன் கூட்டணிக்கு வரலாம் என கமல் அழைப்பு விடுத்ததை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து விலகி இந்திய குடியரசு கட்சி கமலின் மக்கள் நீதி மையம் கட்சியோடு இணைந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களது போட்டி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் போட்டி வேட்பாளர்களை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார்.
மேலும் இன்று 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மற்ற வேட்பாளர்கள் பட்டியல் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
திருவள்ளூர்- எம். லோகரங்கன்
மத்திய சென்னை - கமீலா நாசர்
அரகோணம் - ராஜேந்திரன்
வட சென்னை -ஏ.ஜி. மவுரியா
சிதம்பரம் - ரவி
சேலம் - பிரபு மணி கண்டன்
தர்மபுரி -ராக ஸ்ரீதர்
மயிலாடுதுறை - ரிபாயூதீன்
தேனி - ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி - பொன். குமரன்
திருநெல்வேலி - வெண்ணிமலை
கன்னியாகுமரி - எபினேசர்
திண்டுக்கல் - சுதாகர்
புதுச்சேரி எம்.ஏ. எஸ் சுப்பிரமணியம்
விழுப்புரம்- அன்பில் பொய்யா மொழி
வேலூர் - சுரேஷ்
கிருஷ்ணகிரி- காருண்யா
திருச்சி - ஆன்ந்த ராஜா
நீல கிரி - ராஜேந்திரன்
நாகபட்டினம் -குருவைய்யா
ஸ்ரீபெரும்புதூர்- சிவக்குமார்