மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒற்றையாளாய் தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதையும் பாடி அசத்திய அமைச்சர் பொன்முடி!!
கள்ளக்குறிச்சி மணலூர்பேட்டை அருகே உள்ள இடத்தில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்.
அப்போது அந்நிகழ்ச்சியில் யாரும் தமிழ் தாய் வாழ்த்து பாடலை பாடவில்லை. இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி அவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து முழுவதையும் பாடியுள்ளார்.
இதனால் அங்கிருந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் ஆரவாரம் படுத்தினார்கள். தமிழ்த்தாய் வாழ்த்தை முழுவதும் பாடிய அமைச்சர் பொன் முடி பற்றி தான் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் பேச்சு.