மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ரவியை, புவியாக மாற்றுவீர்களா?.. தமிழ்நாடு பெயர் விவகாரத்தில் கமல்ஹாசன் காட்டமான கேள்வி..!!
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ரவி, தமிழ்நாடு என்ற பெயரை 'தமிழகம்' என மாற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த விஷயத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து நடிகர் மன்றம் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனும் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னர் 'தமிழ்நாடு' என்ற பெயர் நமக்கு கிடைத்தது. இதனை மாற்றம் செய்வதற்கு ஆளுநர் யார்?, அவரது பெயர் 'ரவி' என்றால் இனி 'புவி' என மாற்றிக்கொள்வாரா? என்று காரசாரமாக தனது விவாதத்தை முன்வைத்தார்.