திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
“அதிமுகவுக்கு வேறு வழியில்லை” இதைதான் செய்ய முடியும் - திருமா கடும் விமர்சனம்!!
ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில், அதிமுக இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது,
இதனால் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதிமுகவை விமர்சித்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்:-
அதிமுகவுக்கு வேறு வழியில்லை. அதனால் தான் பாஜக எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் கண்ணை மூடிக்கொண்டு தலையாட்டி வருகிறார்கள், என்று கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.