மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
"மோடியையும் பார்த்து பயப்பட மாட்டேன் ED " - யையும் பார்த்து பயப்பட மாட்டேன்., உதயநிதி பதிலடி.!!
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி வீட்டிலும் அமலாக்கத்துறை ரைட் நடைபெற்று வருகிறது.
இதனால் திமுக பயத்தில் உள்ளதாகவும் அடுத்த ரைடு மு. க.ஸ்டாலின் வீட்டிலும், உதயநிதி ஸ்டாலின் வீட்டிலும் தான் என்று எச். ராஜா பேசியிருந்தார்.
இதனால் அவருக்கு பதில் அளிக்கும் விதத்தில் "மோடியையும் பார்த்து பயப்பட மாட்டேன் ED " - யையும் பார்த்து பயப்பட மாட்டேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்