மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போட்டிக்கு முன் பெண்கள் பயன்படுத்தும் இந்த பொருளை பயன்படுத்துவோம்.! ஓப்பனாக பேசிய பென் ஸ்டோக்ஸ்.!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
இந்தநிலையில், 3 போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்று தொடரில் சமநிலையில் உள்ளது. அடுத்த போட்டியில் வெற்றிபெறும் அணியே கோப்பையை கைப்பற்றும் என்பதால் தற்போதில் இருந்தே விறுவிறுப்பு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் சமீபத்தில் இங்கிலாந்து அணி நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் அளித்த ஒரு பேட்டியில், இங்கிலாந்து வீரர்கள் போட்டிக்கு முன் பெண்கள் டியோடரண்ட் பயன்படுத்துவோம். ஆண்கள் டியோடரண்டை விட பெண்களின் டியோடரண்ட் மிகவும் வாசனையாக இருக்கும். நான் டவ் பிராண்டை தான் பயன்படுத்துகிறேன். அதில் மாதுளை பிளேவர் தான் எனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.