ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இறுதிக்கட்டத்தில் சிபிஎல்.. பரபரப்பான இறுதிப்போட்டியில் பொல்லார்ட் - சமி மோதல்!
மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற்று வரும் கரீபியன் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. இந்த போட்டியில் பொல்லார்ட் தலைமையிலான ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் மற்றும் டாரன் சம்மி தலைமையிலான செயின்ட் சாக்ஸ் அணியும் மோதுகின்றன.
6 அணிகள் கலந்துகொண்ட இந்த டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி துவங்கியது. அனைத்து அணிகளும் முதல் சுற்றில் தலா 10 போட்டிகளில் விளையாடின.
இதில் முதல் மற்றும் நான்காம் இடத்தைப் பிடித்த TKR மற்றும் JT அணியினர் முதல் அரையிறுதி போட்டியிலும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்த GAW மற்றும் STZ அணிகளும் மோதின. இந்த அரையிறுதிப் போட்டிகளில் வெற்றிபெற்ற TKR மற்றும் STZ அணிகள் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.