தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
ஒரு வாரத்திற்கு முன்பே தல தோனியின் பிறந்த நாளை கொண்டாட துவங்கிய ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்
எம்எஸ் தோனி என்றாலே இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒருவித உற்சாகம் பிறக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தல தோனி. அடுத்த மாதம் ஜூலை 7ஆம் தேதி தோனியின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் இப்போதே தங்களுக்கு விருப்பமான புகைப்படங்களை பதிவிட துவங்கிவிட்டனர்.
மகேந்திரசிங் தோனி, பான் சிங்கிற்கும் தேவகி தேவிக்கும் பிஹார், ராஞ்சியில் (தற்போது ஜார்கண்டில் உள்ளது) பிறந்தார். அவருடைய தாய் கிராமமான லவாலி உத்தர்கண்டின் அல்மோரா மாவட்டத்திலுள்ள லாம்கர்கா பகுதியில் உள்ளது. தோனியின் பெற்றோர், பான் சிங் எம்இசிஓஎன்-இல் இளநிலை நிர்வாகப் பொறுப்பில் பணியாற்றிய ராஞ்சிக்கு உத்தர்கண்டிலிருந்து சென்று குடியேறினர். தோனிக்கு ஜெயந்தி என்ற சகோதரியும் நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர்.
இந்தியன் ரயில்வேயில் முதலில் பணியில் சேர்ந்த தோனி பின்னர் கிரிக்கெட் மீது கொண்ட தீவிர பற்றால் விடா முயற்சியின் மூலம் பல தடைகளை தாண்டி இந்திய அணியில் இடம் பிடித்தார். குறைந்த காலத்திலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தோனி இந்திய அணியின் கேப்டனாகவும் பணியாற்றினார். அவரது தலைமையில் இந்திய அணி அனைத்து விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்றது. குறிப்பாக 50 ஓவர் உலக கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என அனைத்தையும் வென்றது.
தற்பொழுது கேப்டன் பதவிகளை ராஜினாமா செய்த தோனி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் உலக கோப்பையில் ஆடி வருகிறார். தோனியின் பிறந்தநாள் ஜூலை 7. அடுத்த வாரத்தில் வரவிருக்கும் அவரது பிறந்தநாளை முன்னிட்டு தற்போதே அவரது ரசிகர்கள் தோனியின் புகைப்படத்தை அவர்களுக்கு பிடித்தவாறு எடிட் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட துவங்கிவிட்டனர்.
CDP Breakdown
— Troll Dhoni Haters Telugu Version (@TDHTVofficial) June 29, 2019
•Balidan Badge
•Bike (Dhoni's Love)
•Football (First Sport)
•Nvr Retire Dhoni (Fan banner)
•Chennai-Ranchi Board (Home n adopted home)
•Kharagpur Railway Station
•Fav picture of MS in 2019 (main)
•🇮🇳 Flag#DhoniBDayFestBegins#DhoniBdayCDP pic.twitter.com/W1GPcbKmNN
From Introducing #CommonDP trend to cricketing world as a mandatory one for many years. 🙌
— DHONIsm™ ❤️ (@DHONIism) June 29, 2019
We MSDians Shows our unity to the world 💪
2014 - 2019*#DHONIBdayFestBegins pic.twitter.com/ZKh6iyoOYI
Small Glimpse 🔥😎#DhoniBdayFestBegins pic.twitter.com/a27nrUMInC
— Shabbu Msdian ❤ (@Raavan59612525) June 29, 2019