திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தல தோனிக்கு மூட்டு அறுவை சிகிச்சை நிறைவு.. கவனமுடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!!
நடப்பு 2023 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து முழங்கால் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த தோனிக்கு அறுவை சிகிச்சை செய்ய மும்பையில் இருக்கும் அம்பானி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.
அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொள்ள தெரிவித்து இன்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பின் சில நாட்களுக்கு அவர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.