மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தனக்காக ரசிகர் பாடிய பாடலை பொறுமையுடன் கேட்டு மனதார பாராட்டிய தல தோனி! வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உலகக் கோப்பைத் தொடருக்கு பின் இந்திய அணியில் இடம் பெறாமல் உள்ளார். ஐ.பி.எல் தொடரில் அவரின் ஆட்டத்தை பொறுத்தே அவர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது குறித்து தெரியும் என ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.
இந்திய அணிக்காக அனைத்து விதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனி. கேப்டனாக அவர் பல சாதனைகளை படைத்துள்ளார்.
மேலும் தோனிக்கென்றே இந்தியா முழுவதும் பல ரசிகர்கள் உள்ளனர். அவரை அடுத்து எப்போது கிரிக்கெட் மைதானத்தில் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் அனைத்து தோனி ரசிகர்களிடம் உள்ளது.
இந்நிலையில் தற்போது மும்பைக்கு வந்துள்ள தோனியை ரசிகர்கள் சந்நித்தனர். அப்போது ஒரு ரசிகர் தோனிக்காக ஒரு பாடலை அவர் முன்னே பாடி அசத்தினார். ரசிகரின் பாடலை பொறுமையாக கேட்ட தோனி இறுதியில் அவரை பாராட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
A lucky fan’s dream comes true as he dedicates a special song for @msdhoni in Mumbai.
— MS Dhoni Fans Official (@msdfansofficial) February 12, 2020
Moments like these are what we long for...❤️😇#FanMoment #Dhoni #MSDhoni pic.twitter.com/Gu9U2fgId1