கோட்டைவிட்டது இந்திய அணி.. முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபரா வெற்றி..



England won first test match against to India

சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபரா வெற்றிபெற்றுள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடிவருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி மிக சிறப்பான தொடக்கத்தை கொடுத்தது.

இந்நிலையில் 420 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபரா வெற்றிபெற்றுள்ளது.