திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#Breaking: கால்பந்து ரசிகர்களுக்கு பிறந்தநாளில் ஷாக் செய்திசொன்ன வீரர்.. ஓய்வை அறிவித்ததால் சோகத்தில் மூழ்கிப்போன ரசிகர்கள்..!
பிரபல கால்பந்து வீரர் தனது ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டு கால்பந்து அணியின் வீரரான பென்சிமா (Karim Benzema), கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்துள்ளார். இதனால் அவரின் ரசிகர்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பென்சிமா உலகளவில் கால்பந்தாட்டத்தின் உயரிய விருதான பாலன் டி விருதையும் பெற்றுள்ளார். அவருக்கு 35 வயது ஆகிறது. இன்றைய நாளில் அவரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், பென்சிமா தான் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இது அவரின் ரசிகர்களிடையே சோகத்தினை ஏற்படுத்தியிருக்கிறது. காயத்தின் காரணமாக அவர் நடப்பு உலகக்கோப்பையில் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.