மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சச்சின் வெளியிட்ட வினோத வீடியோ! அந்த கேள்விக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா?
கிரிக்கெட் போட்டிகளில் பல வினோதங்கள் நிகழும். அதில் மிகவும் சுவாரஸ்யமானது விக்கெட் எடுக்கும் முறைகள்.
ஸ்டம்பின் மேல் வைக்கும் பெயில்ஸால் கிரிக்கெட்டில் பல சிக்கல்கள் நிகழ்கின்றன. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கூட பந்து ஸ்டம்பில் அடித்தும் பெயில்ஸ் கீழே விழுவதில்லை. இதனால் பல விக்கெட்டுகள் கிடைக்காமல் போகிறது.
இதே பெயில்ஸை வைத்து வினோதமான நிகழ்வு ஒன்று லோக்கல் கிரிக்கெட்டில் அரங்கேறியுள்ளது. அதில் பந்து ஸ்டம்பில் அடித்து பெயில்ஸ் கீழே விழாமல் ஆப் ஸ்டம்பின் மேல் எகிறி நிற்கிறது. அதற்கு அம்பயர் அவுட் இல்லை என தெரிவித்து விட்டார்.
ஒரு நண்பரிடம் இருந்து இந்த வீடியோவை பெற்ற சச்சின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இந்த சூழ்நிலையில் உங்களின் முடிவு என்னவாக இருக்கும் என்று கேள்வி கேட்டுள்ளார்.
A friend shared this video with me.
— Sachin Tendulkar (@sachin_rt) July 24, 2019
Found it very unusual!
What would your decision be if you were the umpire? 🤔 pic.twitter.com/tJCtykEDL9