#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
TNPL சீசன் 4 மினி ஐபில்:இதற்கு முன்னர் கோப்பையை வென்ற அணிகள் யார் யார் தெரியுமா? இதோ!
மாநிலங்கள் அளவில் நடைபெறும் ஐபில் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியானது நாளை முதல் தொடங்கி ஆகஸ்ட் 15 வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 8 அணிகள் விளையாடும் இந்த தொடரின் முதல் நாள் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியும், சென்னை அணியும் மோதுகிறது.
இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து தற்போது நான்காவது சீசன் தொடங்க உள்ளது. கடந்த மூன்று சீசன்களை பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு தூத்துக்குடி அணி கோப்பையை கைப்பற்றியது. 2017 ஆம் ஆண்டு சென்னை ஜேபாக் சூப்பர் கில்லிஸ் அணி கோப்பையை கைப்பற்றியது.
கடந்த ஆண்டு மதுரை பேந்தர்ஸ் அணி கோப்பையை கைப்பற்றி நடப்பு சாம்பியனாக உள்ளது. இந்நிலையில் நாளை தொடங்க இருக்கும் சீசன் நான்கை எந்த அணி வென்று கோப்பையை கைப்பற்ற உள்ளது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.