திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
விராட் கோலிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த பெண்... வைரல் வீடியோவிற்கு குவியும் லைக்ஸ்கள்!!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்பவர் விராட் கோலி. இவர் தனது அசாத்தியமான பேட்டிங்காள் ரசிகர்களை தன்பால் கவர்ந்தவர். விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு மற்றும் பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைத்து வருகின்றனர். அதே போல் கடந்த ஜூன் 2018-ல் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு அந்த அருட்காட்சியகதில் மெழுகு சிலை நிறுவப்பட்டது.
இந்நிலையில் அந்த அருட்காட்சியகத்தை காண சென்ற இளம்பெண் ஒருவர் விராட் கோலியின் மெழுகு சிலைக்கு லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலர் அந்த இளம்பெண்ணை அவதூறாக பேசி வருகின்றனர்.
With a statue... pic.twitter.com/TXU67kSlYz
— Gems of Simps (@GemsOfSimps) February 20, 2023