ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அட... இந்த மூன்று ராசிகாரர்களா நீங்கள்.? ... உங்க காட்டுல தான் பணம் மழை கொட்ட போகுது .!
வேத ஜோதிடத்தின் படி புதன் கிரகத்தின் அருள் இருந்தால் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அதிர்ஷ்டம் பல்வேறு வழிகளில் விழத் தொடங்கும். துர்கா பூஜைக்கு இன்னும் 50 நாட்களே உள்ள நிலையில் கன்னி ராசியில் புதன் சஞ்சாரம் செய்வதால் சில ராசிகளுக்கு லாப முகமாக இருக்கும். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.
கன்னி:
இந்த ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் செய்வதால் தொழில், கல்வி, வேலை வாய்ப்பு என அனைத்திலும் லாப முகமாக இருக்கும். அவர்களது லாபம் அபரிவிதமாக வளர்ந்து கொண்டே போகும். இவர்கள் எதில் கவனம் செலுத்துகிறார்களோ அதில் யோசனைகள் வளரும்.
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான். வேலை, தொழில் என எங்கு சென்றாலும் வெற்றி தான். சமூகத்தில் அவர்களது அந்தஸ்து உயரும். சொந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தால் லாபம் பல மடங்கு அதிகரிக்கும். வேலைக்காக எங்கு சென்றாலும் இவர்களுக்கு ஜெயம் தான்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கும் சிறப்பான ஒன்றாகவே அமைந்திருக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு தாம்பத்திய அன்பு அதிகரிக்கும். நம்பிக்கையும் அதிகரிக்கும். பொருளாதாரட ரீதியாகவும் வெற்றி பெறுவார்கள். கார் மற்றும் வீடு பெறுவதற்கான அனுக்கிரகங்களும் உள்ளன.