திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
11, 12-ஆம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும்; பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.!
2020ஆம் ஆண்டிற்கான பதினோராம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. மேலும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதாமல் விடுபட்ட மாணவர்களுக்கு மீண்டும் கடந்த 27ம் தேதி தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை 31ஆம் தேதி வெளியாகும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.