மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மதுரையில் பரபரப்பு.. 11 வயது சிறுமி சீரழித்து படுகொலை!
சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக இளம் வயது பள்ளி மாணவிகளுக்கும், கல்லூரி மாணவிகளுக்கும் நிகழ்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளனர். சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், அதிர்ச்சி பெரும் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றப்படும் என தெரிவித்துள்ளனர்.