மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருச்சி அருகே 17 வயது சிறுமி கர்ப்பம்... போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கொத்தனார் .!
திருச்சி அருகே கொத்தனார் வேலை செய்து வந்த 17 வயது சிறுவன் பள்ளி மாணவியை கர்ப்பமாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக சிறுவன் கைது செய்யப்பட்டு போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான்.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் நான் குடியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தான். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் நெருங்கி பழகியதால் அந்த சிறுமி கற்பம் அடைந்திருக்கிறார். இதனை தன் பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரை விசாரித்த நான் குடி காவல் நிலைய ஆய்வாளர் கார்த்திகேயனி சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தார்