மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
441 தமிழக பள்ளிகளில் சாதிய பாகுபாடு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்.!
தமிழகத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்கம் சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் ஜாதிய பாகுபாடு தொடர்பான ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வுகளில் முடிவில் தற்போது தமிழகமெங்கும் உள்ள 441 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஜாதிய பாகுபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜாதிய பாகுபாடு 39 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தீண்டாமை பார்ப்பது, தலித் மாணவர்களுக்கு அதிக தண்டனை தருவது, மாணவர்கள் தீண்டாமை பார்ப்பது என அந்த கொடுமைகள் பட்டியல் தொடர்ந்திருக்கின்றன.