மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எலி செய்த அட்டகாசத்தால் ₹50 ஆயிரத்தை இழந்து தவிக்கும் விவசாயி!
கோவை சேர்ந்த விவசாயி ஒரு தான் சேமித்து வைத்திருந்த பணத்தை 50 ஆயிரம் ரூபாயை எலி ஒன்று கடித்து சேதப்படுத்தி உள்ளதால் அந்த விவசாயி சோகத்தில் தவிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோவை மாவட்டம் வெள்ளிங்காடு பகுதியை சேர்ந்தவர் ரங்கராஜன் இவர் விவசாயம் தொழில் செய்து வருபவர். அதன் மூலம் தங்களது குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது தன் நிலத்தில் அறுவடை செய்துள்ளார்.
தனது அறுவடையின் மூலம் பெற்ற 50 ரூபாய் ரொக்கப் பணத்தை தனது வீட்டில் சேமித்து வைத்துள்ளார். அப்போது அந்த பணத்தை எலி ஒன்று குதறி நாசம் செய்துள்ளது. இதனை பார்த்த அந்த விவசாயி ரங்கராஜன் மிகுந்த சோகத்தில் இருந்து வருகிறார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.