ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
சிறுவனை ஓரினசேர்கைக்கு உட்படுத்தி, உடலெல்லாம் கடித்து காயமாக்கிய 20 வயது இளைஞன்.. தமிழகத்தில் அதிரவைக்கும் சம்பவம்.!
சாக்லேட் வாங்கி தருவதாக 10 வயது சிறுவனை அழைத்து சென்று 20 வயது இளைஞர் நிகழ்த்திய கொடூரம் அதிரவைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை - வேடசந்தூர் சாலையில் இருக்கும் பூத்தாம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மனோஜ் (வயது 20). இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் வடமதுரை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மதுபானம் அருந்திய நிலையில், அவருக்கு போதை தலைக்கேறியது.
அப்போது, அப்பகுதியை சார்ந்த பத்து வயது சிறுவனிடம் சாக்லேட் வாங்கி தருவதாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். போதையில் சிறுவனின் உடலில் பல இடத்தில் கடித்து காயப்படுத்தி இருக்கிறார்.
இந்த விஷயம் தொடர்பாக வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்ட, வீட்டிற்கு திரும்பிய சிறுவன் சோர்வுடன் இருப்பதைக் கண்ட பெற்றோர் விசாரித்த போது உண்மை தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, மனோஜ் குமாரை காவல்துறையினர் கைது செய்தனர்.