அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
என்ன பார்வை?.. வீடியோ எடுக்காம, சோறு போடுங்கடா.. செல்ல நாயின் சுட்டித்தனம்..!
வீட்டில் ஒரு நாய் இருந்தால் காவலாளி தேவை கிடையாது என்பது நாம் நன்கு அறிந்த ஒன்று. எதோ ஒரு வேலையாக நமது வீட்டை கடந்து புதிய நபர் சென்றாலும், அவரை பார்த்து குரைத்துக்கொண்டே இருப்பது நாயின் வழக்கம்.
நமது வீட்டிற்கு நாய்க்கு அறிமுகம் இல்லாத நபர் முதலில் வந்தாலும் அப்படிதான். மறுமுறை அதே நபர் வந்தால், நாய் அமைதியாக இருக்கும். நாயின் மோப்ப சக்தி தீயவர்களை கண்டறிய மட்டுமல்லாது, தனது பழக்கப்பட்ட நபர்களின் முகத்தையும், அவர்களின் உடல் வாசனையும் உணர்ந்துகொள்ளவும் உதவி செய்கிறது.
வீடுகளில் ஓர் முக்கியத்துவம் வாய்ந்த குடும்ப உறுப்பினராகவே இருக்கும் நாய்கள் செய்யும் செல்ல சேட்டைகளும் அளவு இருக்காது. அந்த வகையில், நாயொன்று தனது உரிமையாளரிடம் சாப்பாடு தட்டினை கொண்டு வந்து உணவு கேட்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், நாய் தனது உணவு தட்டை எடுத்து வந்து உரிமையாளரின் அருகே வைத்து, கால்களால் தட்டை காண்பித்து தனக்கு உணவோடு என செல்லமாக முகத்தை பாவத்துடன் மாற்றி கோரிக்கை வைக்கிறது.