மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடேங்கப்பா.. கல்யாண பொண்ணுக்கு எவ்ளோ ஜாலி பாருங்களேன்.. கழுத்தில் தாலியேறியதும் துள்ளல் கொண்டாட்டத்தில் மணப்பெண்.!
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று கூறுவார்கள். திருமணம் என்றாலே மணமக்கள் வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வருவதால் அங்கு மகிழ்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. எந்த நேரமும் திருமணம் கலகலப்புடன் காணப்படும் திருமண வீட்டில், மணமேடையில் பெண் கலகலப்புடன் இருந்தால் எப்படி இருக்கும் என்பதற்கு சாட்சியாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Watch Video Click Here: https://fb.watch/fxqfIpaXTn/
இந்த நிலையில், மணமேடையில் இருக்கும் மணப்பெண் தனக்கு திருமணம் ஆவதை எண்ணி, மணமகன் தாலி கட்டும் நேரத்தில் ஆனந்தமாக குரல் கொடுத்து கரகோஷம் எழுப்புகிறார். அவருடன் இருந்த உறவினர்களும் பெண்ணின் உற்சாகத்தை கண்டு ஆனந்தமடைகின்றனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.