மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இலியானாவின் புது புகைப்படத்தை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்! புகைப்படம்!
தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டில் பிரபலமானார் நடிகை இலியானா. பாலிவுட்டில் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் இலியானா.
சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான த்ரீ இடியட்ஸ் ரீமேக் படமான நண்பன் படத்தில் நடித்திருந்தார் இலியானா. இதில் பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக அழகாக தோன்றுவார். நண்பன் படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி படங்களிலும் நடித்து பிரபலமானார்.
இடுப்பு இருக்கானா னு பாடுனதெல்லாம் கண் முன்னணி வந்து போகுமில்லயா... 😂😂😂😂#Ileana pic.twitter.com/oowII1HTMN
— 💛மஞ்சள் நிலா💛 (@Manjall) November 11, 2018
இந்நிலையில் உடல் எடை கூடி மிகவும் குண்டான தோற்றத்திற்கு மாறினார் நடிகை இலியானா. இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கின. அதுமட்டும் இல்லாது, சமூக வலைத்தளங்களில் இவரது குண்டான புகைப்படங்கள் வைரலாது.
தெப்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய இலியானவாக, மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார் நடிகை இலியானா. இதோ அந்த புகைப்படம்.