மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சீமானால் 6 முறைக்கு மேல் கருக்கலைப்பு!! நடிகை விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை!!
நடிகை விஜயலட்சுமி வெகுகாலமாகவே சீமான் மீது குற்றச்சாட்டு வைத்துக்கொண்டே வருகிறார். சீமானால் மனதளவிலும் உடலளவிலும் மிகவும் காயப்பட்டு விட்டதாக கூறியிருந்தார்.
மேலும், சீமான் மீது காவல்துறையில் புகார் அளித்திருந்தார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து சீமான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது.
இந்தநிலையில், விஜயலட்சுமி மருத்துவமைக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அவரை, போலீசார் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்துள்ளார். சீமான் மீது அளிக்கப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது.
இது குறித்து விஜயலட்சுமி கூறுகையில், சீமான் தன்னை கட்டாயப்படுத்தி 6 முறைக்கு மேல் கருக்கலைப்பு செய்ததாக, புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.