மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: அதிமுக பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை - மா.செக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி நெத்தியடி பேச்சு.!
அதிமுக - பாஜக கூட்டணி இன்று அதிகாரபூர்வமாக பிரிவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதிமுக கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், "இனி பாஜகவுடன் என்றும் கூட்டணி இல்லை. கூட்டணி பிளவால் எந்த பிரச்சனை வந்தாலும் சந்திக்க தயார். கூட்டணி குறித்து தொண்டர்களுக்கு எவ்வித ஐயமும், சந்தேகமும் வேண்டாம்.
பூத் கமிட்டிகளை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். நாடாளுமன்றத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை. நமது தலைமையில் மட்டுமே கூட்டணி. அதில் பாஜக இருக்காது" என எடப்பாடி பழனிச்சாமி பேசியதாக மா.செக்கள் தெரிவித்துள்ளனர்.