மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!! தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னரே அரசியல் காட்சிகள் தங்களது கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையில் தீவிரம் காட்ட துவங்கினர்.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வரும் ஏப்ரல் 18ஆம் தேதி, தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் ஒரு தொகுதிக்கும் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேநாளில் காலியாக 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 24 மக்களவை மற்றும் 9 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பட்டியலை அமமுக வெளியிட்டுள்ளது
மக்களவை தொகுதி வேட்பாளர்கள் பட்டியல்:
1 திருவள்ளூர் - பொன்.ராஜா
2 தென் சென்னை - இசக்கி சுப்பையா
3 ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் நாராயணன்
4 காஞ்சிபுரம் - முனுசாமி
5 விழுப்புரம் - கணபதி
6 சேலம் - செல்வம்
7 நாமக்கல் - சாமிநாதன்
8 ஈரோடு - செந்தில்குமார்
9 திருப்பூர் - செல்வம்
10 நீலகிரி - ராமசாமி
11 கோயம்புத்தூர் - அப்பாதுரை
12 பொள்ளாச்சி - முத்துக்குமார்
13கரூர் - தங்கவேல்
14 திருச்சி - சாருபாலா தொண்டைமான்
15 பெரம்பலூர் - ராஜசேகரன்
16 சிதம்பரம் - இளவரசன்
17 மயிலாடுதுறை - செந்தமிழன்
18நாகப்பட்டினம் - செங்கொடி
19 தஞ்சாவூர் - முருகேசன்
20 சிவகங்கை - பாண்டி
21 மதுரை - டேவிட் அண்ணாதுரை
22 ராமநாதபுரம் - ஆனந்த்
23 தென்காசி - பொன்னுத்தாய்
24 திருநெல்வேலி - ஞான அருள்மணி
9 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
1 பூவிருந்தவல்லி - ஏழுமலை
2 பெரம்பூர் - வெற்றிவேல்
3 திருப்போரூர் - கோதண்டபானி
4 குடியாத்தம்(தனி) - ஜெயந்தி பத்மநாபன்
5 ஆம்பூர் - பாலசுப்பிரமணி
6 அரூர் - முருகன்
7 மானாமதுரை - மாரியப்பன் கென்னடி
8 சாத்தூர் - சுப்ரமணியன்
9 பரமக்குடி- முத்தையா