பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
ஆசை ஆசையாக பீப் ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்த நபர்... பின்னர் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!
சென்னையில் உள்ள மின்ட் மினி தெருவில் ஹசன் என்பவருக்கு சொந்தமான பர்வீன் ஃபாஸ்ட் புட் கடை இயங்கி வருகிறது. அந்த கடைக்கு தனது நண்பர்களுடன் முகமது என்ற நபர் சென்றுள்ளார்.
அப்போது அந்த கடையில் பீப் ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார். அவர் சாப்பிட்டிருக்கும் போதே சாப்பிட்டில் புளு இருந்துள்ளது. அதனையடுத்து கடை உரிமையாளரிடம் இது குறித்து கேட்டுள்ளார்.
அதற்கு கடை உரிமையாளர் அலட்சியமாக பதிலளித்துள்ளார். உடனே இச்சம்பவம் குறித்து முகமது ஏழகிணறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கடையை மூட உத்தரவிட்டுள்ளனர்.