திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
3 இருசக்கர வாகனங்களை அபேஸ் செய்த பலே திருடர்கள்!!
விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட அரகண்டநல்லூர் என்னும் பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருடுபோனதை தொடர்ந்து மூவரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அரகண்டநல்லூரை சேர்ந்த சார்முகிலன், அருண்குமார், ஐயப்பன் ஆகிய 3 பெரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் பிடிக்கப்பட்ட சார்முகிலன், அருண்குமார், ஐயப்பன் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.செய்துள்ளார்.