மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக பாஜக நிர்வாகி மீண்டும் கைது..! காரணம் என்ன?..!
கடந்த 2021 ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த குற்றத்திற்காக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் கைது செய்யப்பட்டார். இவர் 163 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், குண்டர் சட்டமும் அவரின் மீது போடப்பட்டது.
இதனை தொடர்ந்து தற்போது அவர் ஜாமினில் விடுதலையாகி வெளியே இருக்கும் நிலையில், மீண்டும் அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்வார்.