மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#BigBreaking: செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் பயங்கரம்; வெடிகுண்டு வீசி ஓடஓட வெட்டி கொலை..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வாசலில் நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தி உட்பட பயங்கர ஆயுதத்தால் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்த நபரை, 5 பேர் கும்பல் கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.
இந்த சம்பவத்தால் செங்கல்பட்டு நீதிமன்ற வளாக பகுதியில் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்ற விசாரணை நடந்து வருகிறது.