மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: சாலையை கடக்க நின்றவர்கள் மீது டிப்பர் லாரி மோதி பயங்கர விபத்து.. 6 பேர் நிகழ்விடத்திலேயே பலி; தமிழகமே கண்ணீர்..!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பொத்தேரி பகுதியில், அதிவேகத்தத்துடன் வந்த டிப்பர் லாரி சாலையை கடக்க முயற்சித்தவர்கள் மீது மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 6 பேர் பரிதாபமாக பலியாகினர். லாரி மோதியதில் படுகாயமடைந்தோர் மீட்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் சிலரின் நிலைமையானது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால், உயிர்ப்பலி அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.